Friday, May 26, 2023

பீம நாதீஷ்வரர் கோயில் -நெகனூர்


தமிழகத்தின் முதல் மூன்று  குடைவரைக் கோவில்களில் ஒன்று 



தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை.


மகேந்திர பல்லவன்

 என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர்.


பாண்டியன் செழியன்சேந்தன்

 கட்டிய பிள்ளையார்பட்டிக்குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும் கூறுகின்றனர்.


பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். . தமிழகத்தில் பாண்டியர்பல்லவர்முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.



பல்லவர்



பல்லவ மன்னர்களுள், முதலாம் மகேந்திரவர்மன் குறிப்பிடத்தக்கவன். 

மிழகக் கட்டடக் கலையில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாக கி.பி 6 - ம் நூற்றாண்டைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில்தான் பல்லவர்கள் தமிழகம் எங்கும் முதிர்ந்த பாறைகள் இருந்த மலைகளைக் குடைந்து எழில்மிகு கோயில்களை உருவாக்கினார்கள். 

 விழுப்புரம் - செஞ்சி சாலையில் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் என்றும்  அதனை தொடர்ந்து மூன்றாவது  குடைவரைக் கோவில்களாக  .பீமநாதீஷ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் நெகனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலா ஆய்வாளர்களால் கருதப்படுகிறது


கோயில் அமைப்பு

இக்கோயிலில்   பீம நாதீஸ்வரர், திரிபுரசுந்தரி சன்னதிகள் உள்ளன. 



பீம நாதீஷ்வரர் கோயில்  -நெகனூர்



ஒரே நாள் இரவில் இக்கோயிலைக் கட்டியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு


பீம நாதீஷ்வரர் கோயில்  -நெகனூர்

பீம நாதீஷ்வரர் கோயில்  -நெகனூர்


வரலாறு


பீம நாதீஷ்வரர் கோயில்  -நெகனூர்


கோவில் முழு வீடியோ 

https://www.youtube.com/watch?v=k4CcQpdvhQc 

தீமிதி  திருவிழா 

https://www.youtube.com/watch?v=aK0KMSO8pic


No comments:

Post a Comment

NEGANUR PUDUR KRISHNARAJ

  “வாழ்க்கையில் பொருட்களை சேமிக்காதீர்கள்… நினைவுகளை சேமியுங்கள்.. பயணங்களால் மட்டுமே இவை சாத்தியம் ஆகும்” வாழ்க்கையில் எல்லோருக்குமே பயணம் ...